tag:blogger.com,1999:blog-6042807.post114718011719703546..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: வாக்களிக்கப்போனேன்Kasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6042807.post-1147272495000518812006-05-10T20:18:00.000+05:302006-05-10T20:18:00.000+05:30// இல்லீங்க, தமிழ்மணம் எப்படிங்க தமிழ்நாட்டின் எண்...// இல்லீங்க, தமிழ்மணம் எப்படிங்க தமிழ்நாட்டின் எண்ணத்தை முழுதாய் பிரதிபலிக்கமுடியும்? //

நீங்க சொல்லறுது சரிதான்!

நான் சும்மா சொண்னங்க!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147245818338051222006-05-10T12:53:00.000+05:302006-05-10T12:53:00.000+05:30ஏங்க,நீங்க ஓட்டு போட்டதுக்கு ஒரு பதிவா? சும்மாவா ...ஏங்க,

நீங்க ஓட்டு போட்டதுக்கு ஒரு பதிவா? சும்மாவா சொன்னாங்க..

பெரிய ஆளுங்க நின்னா நியூஸ் உக்காந்தா நியூஸ்..சிரிச்சா நியூஸ் :)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147244386855588272006-05-10T12:29:00.000+05:302006-05-10T12:29:00.000+05:30சிவபாலன்: :-) //தமிழ் மண முடிவைவைத்து DMKனுசொல்லிட...சிவபாலன்: :-)
//தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!/ இல்லீங்க, தமிழ்மணம் எப்படிங்க தமிழ்நாட்டின் எண்ணத்தை முழுதாய் பிரதிபலிக்கமுடியும்?

செந்தழல்ரவி:
//கிராமத்தில இருக்கவங்க முடிவு விரைவில் தெரியவரும்...அதுவரை பொறுத்திருங்க...// ஆமாங்க, அதையேதாங்க நானும் நினைக்கிறேன்.

செல்வநாயகி, கார்த்திக்வேலு: வாங்க:-)

ஜோசஃப் சார், அதெப்படிங்க தேர்தல் அதிகாரி Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147242187025497502006-05-10T11:53:00.000+05:302006-05-10T11:53:00.000+05:30//'ஓ போடு' நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அதற்கும்...//'ஓ போடு' நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அதற்கும் ஒரு பொத்தான் வேண்டும்.//
ஏன் இரண்டு கட்சிகளின் சின்னத்துக்குரிய பொத்தான்களில் அழுத்தினால் ஓ போட்டதாக ஆகாதா?ஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147242285939898442006-05-10T11:54:00.000+05:302006-05-10T11:54:00.000+05:30முக்கியமாக: இரண்டு பெரிய கட்சிகளும் அடித்த லூட்டித...முக்கியமாக: இரண்டு பெரிய கட்சிகளும் அடித்த லூட்டிதாங்காமல் 'முரச'றைந்தவர்கள் 10-15% இருப்பார்கள் என்பேன்.//

தமிழ்மணத்தில் ஒரே ஒருவர் தான் முரசை முழங்குகிறார்.70 சீட் என சவால் விட்டிருக்கிறார்.எனக்கென்னவோ திராவிட ராஸ்கல்கள் தான் வெற்றி பெறுவார்கள் என தோன்றுகிறது.இன்னும் 5-10 வருடம் கழித்து முரசு வேகமாக முழங்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147240625035203552006-05-10T11:27:00.000+05:302006-05-10T11:27:00.000+05:30///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!என்னா, அத...///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!///

நம்ம சிங்கை !கார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147236440991137162006-05-10T10:17:00.000+05:302006-05-10T10:17:00.000+05:30///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!என்னா, அத...///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!///செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147237206494371432006-05-10T10:30:00.000+05:302006-05-10T10:30:00.000+05:30சார்,இங்கு 49 ஓ வை உபயோகிப்பது அவ்வளவு உசிதமல்ல என...சார்,

இங்கு 49 ஓ வை உபயோகிப்பது அவ்வளவு உசிதமல்ல என்பதை தேர்தல் அதிகாரிகளே நினைத்து பலரையும் அதை பிரயோகிக்காமல் இருக்கச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். உங்களுக்கு வேணும்னா இண்டிபெண்டண்ட் கேண்டிடேட்டுக்கு போட்டுட்டு போங்களேள் என்று கூறியிருக்கிறார்கள். அதுதான் சரி என்று நானும் நினைக்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147234755579256412006-05-10T09:49:00.000+05:302006-05-10T09:49:00.000+05:30//தமிழ் மண முடிவைவைத்து DMKனுசொல்லிட்டீங்களா!!//இத...//
தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!

இதே தமிழ் மணத்தில் கிட்ட தட்ட 38 பேர் ஓ போட்டதாக முடிவில் வந்ததே ? அப்ப தமிழ் மணத்தில் வாக்களித்தவர்கள் உண்மையில் வாக்களிக்காதவர்கள்...

சரியா...

அதாவது இணையத்தில் உலாவும் படித்தவர்கள்...

கிராமத்தில இருக்கவங்க முடிவு விரைவில் தெரியவரும்...அதுவரை பொறுத்திருங்க...

_(-)_ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147224991966169112006-05-10T07:06:00.000+05:302006-05-10T07:06:00.000+05:30சார்,கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!என்னா, ...சார்,

கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!

தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!

நன்றி!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147224841826739102006-05-10T07:04:00.000+05:302006-05-10T07:04:00.000+05:30சமுத்ரா, இப்போது புள்ளிவிவரத்தில் 71% ஆகிவிட்டதே ப...சமுத்ரா, இப்போது புள்ளிவிவரத்தில் 71% ஆகிவிட்டதே பார்த்தீர்களா?

மணியன், முடிந்தவரை பொருத்தமான தலைப்புகளில் அறிவியல்/நுட்பம் எழுதுவேன்

வலைஞன், 'ஓ போடு' நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அதற்கும் ஒரு பொத்தான் வேண்டும்.

கோவிகண்ணன், :-)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147191497780858082006-05-09T21:48:00.000+05:302006-05-09T21:48:00.000+05:30நம்ம தொகுதியில தான் மாவட்டதிலேயே கம்மியா வாக்குபதி...நம்ம தொகுதியில தான் மாவட்டதிலேயே கம்மியா வாக்குபதிவு ஆகியிருக்குன்னு சொல்றாங்களே?

// பெரிய கட்சியில் இரண்டுபேரும் தொழிற்சங்கவாதிகள்.//

இருவரும் வெளியூர்காரர்கள்!

ஒருவர் உடுமலை மக்கம், இன்னொருவர் சென்னை.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147194394898965002006-05-09T22:36:00.000+05:302006-05-09T22:36:00.000+05:30வாங்க காசி, ரொம்ப நாளாயிற்று. திரும்பவும் உங்கள் அ...வாங்க காசி, ரொம்ப நாளாயிற்று. திரும்பவும் உங்கள் அறிவியல் கட்டுரைகளை எதிர்நோக்குகிறேன். சில பாதியிலேயெ நிற்கின்றன.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147220242977129932006-05-10T05:47:00.000+05:302006-05-10T05:47:00.000+05:30அப்படியானால் ஓ போடு பிரச்சாரத்தின் கதி அவ்வளவுதானா...அப்படியானால் ஓ போடு பிரச்சாரத்தின் கதி அவ்வளவுதானா? புதிய விஷயங்கள் என்றாலே அதிகாரிகளுக்கு வேப்பங்காய். இது பழைய விஷயம்தான் என்றாலும் அவர்களுக்கு (நமக்கும்) புதிது. இனி அடுத்தடுத்த தேர்தல் களில்தான் எல்லாம் சரியாகும்.

ம். பார்ப்போம் எங்கேயாவது ஓ போடப்பட்டிருக்கிறதா என்று நாளை தெரியும்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147224016069589512006-05-10T06:50:00.000+05:302006-05-10T06:50:00.000+05:30//நான் கடைசியில் வழக்கமாகப் போடும் கட்சிக்கே போட்ட...//நான் கடைசியில் வழக்கமாகப் போடும் கட்சிக்கே போட்டுவிட்டேன்//
ஓட்டு வங்கியின் நிறந்தர உறுப்பினரா நீங்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com