tag:blogger.com,1999:blog-6042807.post114735861035313407..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: கோவையில் ஏன் திமுக கூட்டணி அடிவாங்கியது?Kasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6042807.post-1148612106285309502006-05-26T08:25:00.000+05:302006-05-26T08:25:00.000+05:30//கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் ...//கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் என்ன பிரச்னை?//

இந்த கேள்வி மிகவும் கஷ்டமான கேள்வியா? இதற்கு யாருக்கும் பதில் தெரியாதா?

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1148586712722600062006-05-26T01:21:00.000+05:302006-05-26T01:21:00.000+05:30SRB தோல்விக்கு அவர் எந்த உருப்படியான செயலையும் செய...SRB தோல்விக்கு அவர் எந்த உருப்படியான செயலையும் செய்யாததே காரணம்...oosihttps://www.blogger.com/profile/01847185110241748586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1148569892744010982006-05-25T20:41:00.000+05:302006-05-25T20:41:00.000+05:30நல்ல அலசல் காசி அவர்களே... எஸ்.ஆர்.பி & கண்ணப்பன் ...நல்ல அலசல் காசி அவர்களே... எஸ்.ஆர்.பி & கண்ணப்பன் பற்றி எடுத்துச் சொன்ன செல்வனுக்கும் நன்றி.

-குப்புசாமி செல்லமுத்துChellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147541349560163652006-05-13T22:59:00.000+05:302006-05-13T22:59:00.000+05:30சென்ற மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொப்பறை தேங்காய் ஊழ...சென்ற மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொப்பறை தேங்காய் ஊழலை மறந்துவிட்டீர்களே! அதனால் பாதிக்கப் பட்டது கோவை மாவட்ட தெற்கு தஞ்சை மாவட்ட(பேராவூரணி) விவசாயிகள்-தான்.priyahttps://www.blogger.com/profile/16686002973345250366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147536009674177322006-05-13T21:30:00.000+05:302006-05-13T21:30:00.000+05:30அனைவருக்கும் நன்றி. பெரும்பாலான தொகுதிகளில் விஜயகா...அனைவருக்கும் நன்றி. பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்த் கட்சிக்குப் போய்விட்ட நடுநிலை வாக்குகளே தி.மு.க. வீழ்ச்சிக்குக் காரணம். என் தொகுதியில் வெறும் 14 வாக்கில் கம்யூனிஸ்ட் கோட்டைவிட, விஜயகாந்த் வேட்பாளர் 30,000க்கும் மேல் வாக்குகள் வாங்கியிருக்கிறார். இது 10%க்கும் மேல்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147419205417524852006-05-12T13:03:00.000+05:302006-05-12T13:03:00.000+05:30மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க வென்றதிற்கு அ...மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க வென்றதிற்கு அவர் சார்ந்த சமூகம் பெரிய காரணம் சென்றமுறையும் இதுவே நிகழ்ந்தது.ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147419755279975362006-05-12T13:12:00.000+05:302006-05-12T13:12:00.000+05:30தொண்டாமுத்தூரில் எஸ்.ஆர்.பி நின்றதே தவறு.ஜாதி ஓட்ட...தொண்டாமுத்தூரில் எஸ்.ஆர்.பி நின்றதே தவறு.ஜாதி ஓட்டுக்களை கண்ணப்பன் முழுமையாக பெற்று வென்றார் என்றே தோன்றுகிறது.கோவை கிழக்கு அல்லது மேற்கில் எஸ்.ஆர்.பி நின்றிருக்கலாம்.மலரவன் ஓரளவு நல்ல மேயராக செயல்பட்டதால் வென்றார் என தோன்றுகிறது.தண்ணீர் பிரசினையை சமாளித்தது,வீட்டு வரி உயர்வை தடுத்தது,பெரிதாக பிரச்சினை வராமல் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியது என ஓரளவு நல்ல பெயரை வாங்கியிருந்தார்.சட்டம் ஒழுங்கு Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147401233004961042006-05-12T08:03:00.000+05:302006-05-12T08:03:00.000+05:30கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் என...கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் என்ன பிரச்னை?

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147364789154151652006-05-11T21:56:00.000+05:302006-05-11T21:56:00.000+05:30அம்மா வருவதற்காக ஒரே நாளில் மேட்டுப்பாளையம் சாலையை...அம்மா வருவதற்காக ஒரே நாளில் மேட்டுப்பாளையம் சாலையை முடிந்த அளவு சரிசெய்த சாதனைக்குத்தான் அவ்வளவு ஓட்டும் என்று நினைத்தேன்supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147365279927863872006-05-11T22:04:00.000+05:302006-05-11T22:04:00.000+05:30எந்த ஒரு கட்சி சார்பு இல்லாமல், நடுநிலையாக அலசியுள...எந்த ஒரு கட்சி சார்பு இல்லாமல், நடுநிலையாக அலசியுள்ளீர்கள். நல்ல அலசல். நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147359887374172382006-05-11T20:34:00.000+05:302006-05-11T20:34:00.000+05:30சார், கோவை செய்திய்த்தான் எதிர் பார்த்திருந்தேன்!!...சார்,

கோவை செய்திய்த்தான் எதிர் பார்த்திருந்தேன்!!

நல்ல அலசியிருக்கிறீங்க!!

//கோட்டைமேடு வழியாகப் போவதே சிரமமாயிருந்த காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதும்// இது உண்மை சார்!

ஆனாலும் மலரவன் எப்படி வெற்றிபெற்றாருன்னு தெரியல!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1147359136797843262006-05-11T20:22:00.000+05:302006-05-11T20:22:00.000+05:30//காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இரு...//காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதும் இந்த 5 ஆண்டுகளாய்த்தான். //

சட்டம் ஒழுங்கு சீராய் இருப்பதும் ஒரு காரணம் என்றுதான் கூறுகின்றனர்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com