tag:blogger.com,1999:blog-6042807.post115220391573334185..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சில முயற்சிகள் சில அனுபவங்கள் -1Kasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6042807.post-21624768043142188142015-02-12T09:56:48.579+05:302015-02-12T09:56:48.579+05:30தமிழ் மணம் பற்றி அறிந்தேன். வலைச்சர அறிமுகத்துக்கு...தமிழ் மணம் பற்றி அறிந்தேன். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-77529343294720091702015-02-12T06:26:24.010+05:302015-02-12T06:26:24.010+05:30இன்னாது தமிழ்மணம் ஒரு ஒப்பன் சி எம் எஸ்?
தூக்கி வ...இன்னாது தமிழ்மணம் ஒரு ஒப்பன் சி எம் எஸ்?
தூக்கி வாரிப்போடுது.. சரி சரி..
இன்னாப்பா ஒரு நல்ல தொடர பாதியில் விட்டமாதிரிகீது... தொடரவேண்டிய தளம் உங்களது..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152780947965927162006-07-13T14:25:00.000+05:302006-07-13T14:25:00.000+05:30மனமார்ந்த நன்றி காசிமனமார்ந்த நன்றி காசிமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152761605525098462006-07-13T09:03:00.000+05:302006-07-13T09:03:00.000+05:30எந்த முயற்சியில் இறங்கினாலும் சில எதிர்ப்புகளும் ஆ...எந்த முயற்சியில் இறங்கினாலும் சில எதிர்ப்புகளும் ஆதரவும் இருக்கத்தான் செய்யும். உங்கள் தொடர் ஒரு படிப்பினை.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152718246010916112006-07-12T21:00:00.000+05:302006-07-12T21:00:00.000+05:30அவசியமான முயற்சி. வரலாறுகள் சரியாகத் தொகுப்பட வேண...அவசியமான முயற்சி. வரலாறுகள் சரியாகத் தொகுப்பட வேண்டும். இப்போதே அவரா இவரா என்று குழப்பங்கள் வரத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் மிக முக்கிய ஆவணமாக இருக்க வேண்டிய தொடரிது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152527492022294152006-07-10T16:01:00.000+05:302006-07-10T16:01:00.000+05:30நன்றி காசி, இத்தொடர் நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்....நன்றி காசி, இத்தொடர் நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152517103485684362006-07-10T13:08:00.000+05:302006-07-10T13:08:00.000+05:30முத்து, ஜூலியன், கோவி.கண்ணன், சிவபாலன், பிரகாஷ்,பா...முத்து, ஜூலியன், கோவி.கண்ணன், சிவபாலன், பிரகாஷ்,பாலா,
வரவேற்புக்கு நன்றி.

பார்த்தா, நான் தனியாக எழுதி, நேரம் கிடைக்கும்போது வலையேற்றுகிறேன்.

பிரகாஷ், வாரம் 5 இடுகையாவது வரும் சரிதானா?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152295307053678692006-07-07T23:31:00.000+05:302006-07-07T23:31:00.000+05:30Kasi,எழுதுங்கள்.வாழ்த்துக்கள் !!enRenRum anbudanBA...Kasi,

எழுதுங்கள்.

வாழ்த்துக்கள் !!

enRenRum anbudan
BALAenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152204936226243882006-07-06T22:25:00.000+05:302006-07-06T22:25:00.000+05:30நல்ல முயற்சி. பதிவு செய்யுங்கள் காசி. வாழ்த்துக்கள...நல்ல முயற்சி. பதிவு செய்யுங்கள் காசி. வாழ்த்துக்கள்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152205410639830692006-07-06T22:33:00.001+05:302006-07-06T22:33:00.001+05:30Dear kasi anna this series should be written in fu...Dear kasi anna this series should be written in full for sake of keeping the would be as well as future historians on Tamil web straight in talk without blending facts and their fantasy.ஜூலியன்https://www.blogger.com/profile/15737711709936547052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152205626908793072006-07-06T22:37:00.000+05:302006-07-06T22:37:00.000+05:30Kasi Sir,நல்ல பதிவு. நல்ல விசயம்.தொடர்ந்து எழுதுங்...Kasi Sir,

நல்ல பதிவு. நல்ல விசயம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152206086021594082006-07-06T22:44:00.000+05:302006-07-06T22:44:00.000+05:30வரவேற்கிறேன். அத்தியாயங்களுக்கு இடையிலான ஃப்ரிக்வெ...வரவேற்கிறேன். அத்தியாயங்களுக்கு இடையிலான ஃப்ரிக்வென்ஸி குறைச்சலாக இருக்க வேண்டும் என்று மருதமலையானை வேண்டிக் கொள்கிறேன் :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1152205417119935352006-07-06T22:33:00.000+05:302006-07-06T22:33:00.000+05:30தொடர்ந்து எழுதுங்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. ந...தொடர்ந்து எழுதுங்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. நீங்கள் இதுவரையில் செய்தது தமிழ் இணைய உலகில் புதிய சாதனை .. மைல் கல்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com