tag:blogger.com,1999:blog-6042807.post4817665175637425423..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்Kasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6042807.post-76443459851747426742009-08-29T21:46:27.975+05:302009-08-29T21:46:27.975+05:30பதிலெழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் நாட...பதிலெழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் நாட்களில் ஒவ்வொரு கேள்விகளுக்குமான பல பார்வைகளைத் தொகுத்து என் பார்வையையும் சேர்த்து எழுதுகிறேன். இதை இந்த வாரத்துக்கே செய்திருக்கவேண்டும். முந்தைய இரு வாரங்களிலும் பயணம், இந்த வாரம் தவிர்க்க முடியாத அலுவலகச் சூழல் போன்ற காரணங்களால் செய்யமுடியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-78704048114765374162009-08-29T21:42:37.343+05:302009-08-29T21:42:37.343+05:30இராம.கி. அய்யாவின் இடுகைக்கான தொடுப்பு இங்கே:
தமி...இராம.கி. அய்யாவின் இடுகைக்கான தொடுப்பு இங்கே:
தமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்

சுரேஷ் கண்ணன் பர்வை
காசி - தமிழ்மணம் - 05ம் ஆண்டு நிறைவு - கேள்வி-பதில்

வெங்கட்டின் பார்வை
<a href="" Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-46929553096803552562009-08-29T17:26:52.821+05:302009-08-29T17:26:52.821+05:30காசி,
பல நாட்களுக்கு முன்னரே எழுதத் துவங்கிப் பா...காசி,

பல நாட்களுக்கு முன்னரே எழுதத் துவங்கிப் பாதியில் நின்றுவிட்டத்து. என்றாலும் இங்கே என் பதிலகளை இட்டிருக்கிறேன்.

http://domesticatedonion.net/tamil/2009/08/29/thamizmanam_5/

நட்புடன்
வெங்கட்Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-11606069549765506222009-08-28T21:28:42.155+05:302009-08-28T21:28:42.155+05:30காசி,
என் வலைப்பதிவை இழுத்து மூடிவிட்டதால் இங்கேயே...காசி,
என் வலைப்பதிவை இழுத்து மூடிவிட்டதால் இங்கேயே ஒட்டி விடுகிறேன். பதில்களும் முழுமையானவையல்ல. சும்மா ஒப்பேத்தியது தான்.

நான் வெளிநாட்டில் வசிப்பதால் பதில்கள் அதற்கு தகுந்த மாதிரித் தான் இருக்கும். இவை தமிழ்நாட்டில் இருப்பவரின் அனுபவத்துக்கும், தேவைகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கலாம்.

மற்றபடி, தமிழ்மணம் நிர்வாகத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்பவர்களின் பெயர்களை மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-40033892350415434172009-08-28T10:58:57.438+05:302009-08-28T10:58:57.438+05:30இந்தாங்க அண்ணாச்சி!
தமிழ்மணம் வழங்கும் "காசி&...இந்தாங்க அண்ணாச்சி!
தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :)))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-60419339508385560152009-08-27T10:04:27.883+05:302009-08-27T10:04:27.883+05:30இதே கேள்விகளுக்குப் பதிலாக தமிழ் வலைப்பதிவுகளை ஒரு...இதே கேள்விகளுக்குப் பதிலாக தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிய நண்பர் மதி கந்தசாமி அனுப்பிய செய்தி கீழே:
கடந்த பல மாதங்களில் ஈழத்திலிருந்து எழுதும் வலைப்பதிவர்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்களை கொஞ்சமாவது எழுத வேண்டும். இதைப்பற்றி
ஈழத்திலிருந்து யாரும் எழுத மாட்டார்கள். நிலமை அப்படி.
வெளியிலிருந்தும் பெரிதாக எழுத முடியாது. ஏனென்றால் ஈழத்திலிருந்து
Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-28111640820226655542009-08-27T09:58:27.131+05:302009-08-27T09:58:27.131+05:30அறுவை சிகிச்சையில் இருக்கும் சிங்கை நண்பர் செந்தில...அறுவை சிகிச்சையில் இருக்கும் சிங்கை நண்பர் செந்தில்நாதன் நலம்பெற்றுவாழ வாழ்த்துகிறேன்.

கேள்விகளுக்குப் பதில்களை இடுகையாய் இட்ட, மறுமொழியிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி, வேலைப்பளு மற்றும் இணையத் தொடர்புச் சிக்கல்களால் என்னால் எதிர்பார்த்தவாறு தொகுக்கவோ மேற்கோளிட்டு அலசவோ முடியவில்லை. பிறகு செய்கிறேன்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-58456939061756304652009-08-27T09:39:50.137+05:302009-08-27T09:39:50.137+05:30எனது பதில்கள்:
பத்ரிஎனது பதில்கள்:

பத்ரிBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-10836663058390181922009-08-27T09:16:00.377+05:302009-08-27T09:16:00.377+05:30என்னுடைய கருத்துக்களை நேற்று உங்களுடைய இன்னொரு இடு...என்னுடைய கருத்துக்களை நேற்று உங்களுடைய இன்னொரு இடுகையில் பின்னூட்டி விட்டேன். இங்குதான் மற்றவர்கள் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் என்பதனால் இங்கேயே அப்பின்னூட்டங்களுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.

http://kasiblogs.blogspot.com/2009/08/0.html?showComment=1251258184982#-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-78907984955845242992009-08-27T07:30:52.212+05:302009-08-27T07:30:52.212+05:30காசி
கம்பியில்லா இணைப்பு கொடுப்பது எப்படி ???????காசி
கம்பியில்லா இணைப்பு கொடுப்பது எப்படி ???????ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-73990879478422883742009-08-27T01:08:49.709+05:302009-08-27T01:08:49.709+05:30காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்
http://saj...காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்

http://sajeek.com/archives/452சயந்தன்http://sajeek.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-87917478430748766472009-08-27T00:28:07.184+05:302009-08-27T00:28:07.184+05:30காசி : நட்சத்திரக் கேள்விகள் காசி : நட்சத்திரக் கேள்விகள் SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-47422416606236071162009-08-26T22:22:14.475+05:302009-08-26T22:22:14.475+05:30என் பெனாத்தல்களைப் பார்க்க http://dharumi.blogspot...என் பெனாத்தல்களைப் பார்க்க http://dharumi.blogspot.com/2009/08/332.htmlதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-1029732752728163172009-08-26T20:40:22.299+05:302009-08-26T20:40:22.299+05:30சுட்டி: Tamilmanam « Snap Judgment
நன்றி :)சுட்டி: Tamilmanam « Snap Judgment

நன்றி :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-5642630356424579122009-08-26T19:33:05.124+05:302009-08-26T19:33:05.124+05:30உங்க தயவுல ஆகஸ்டு மாசம் ஒரு பதிவு தேத்திட்டேன்!உங்க தயவுல ஆகஸ்டு மாசம் ஒரு பதிவு தேத்திட்டேன்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-60257348965876725422009-08-26T18:22:17.641+05:302009-08-26T18:22:17.641+05:30my post: http://pitchaipathiram.blogspot.com/2009/...my post: http://pitchaipathiram.blogspot.com/2009/08/05.htmlபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-79972035158255317292009-08-26T17:25:14.117+05:302009-08-26T17:25:14.117+05:30காசி, எனது பதிலை வெளியிட்டு விட்டேன்.
இன்று - Toda...காசி, எனது பதிலை வெளியிட்டு விட்டேன்.
இன்று - Today >> காசி கேட்ட கேள்விகள் சத்யராஜ்குமார்https://www.blogger.com/profile/05868681484030600351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-78075963151448616982009-08-26T17:12:09.552+05:302009-08-26T17:12:09.552+05:30என் கருத்துக்கள் எனது தளத்தில் உள்ளனஎன் கருத்துக்கள் எனது தளத்தில் உள்ளனபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-5628569733710350472009-08-26T16:30:43.627+05:302009-08-26T16:30:43.627+05:30//என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!
அவரவர் பதிவில...//என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!

அவரவர் பதிவில் இட்டபின் என் இடுகையில் ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அவரவர் பதிவில் இடுவது சரி. அதை செய்வது ஒரு புறம் நடக்கும் அதே நேரம்

ஒவ்வொரு பதிலாக தொகுத்து நீங்கள் ஆறு இடுகைகள் எழுதினால், ஒரு கருத்து கேள்வி குறித்து 30 வித கருத்துக்களை பெறுவது எளிதாக இருக்குமே

புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-36350422549571553812009-08-26T15:35:41.013+05:302009-08-26T15:35:41.013+05:30அண்ணே,
செஞ்சுட்டன்!அண்ணே,

செஞ்சுட்டன்!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-5116039615297487792009-08-26T11:36:25.750+05:302009-08-26T11:36:25.750+05:30இதோ எனது பதில்கள் இங்கே:
தமிழ்மணம் - 5, கேள்விகள்...இதோ எனது பதில்கள் இங்கே:

தமிழ்மணம் - 5, கேள்விகள் - 6, காசியும் நானும்தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-58526499635909876882009-08-26T11:17:11.575+05:302009-08-26T11:17:11.575+05:30காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ்,...காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்

http://kuzhali.blogspot.com/2009/08/blog-post_26.htmlகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-90221238460610737742009-08-26T10:30:14.370+05:302009-08-26T10:30:14.370+05:30நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள் என்னுடைய...நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள் என்னுடைய பதிவில்Unknownhttps://www.blogger.com/profile/17579110571802953511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-37024537322342217122009-08-26T08:29:04.852+05:302009-08-26T08:29:04.852+05:30தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் ...தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும் இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-86785715138043443452009-08-26T08:04:49.810+05:302009-08-26T08:04:49.810+05:30சொன்னது மாதிரியியே நானும் என் பதிவில் போட்டுவிட்டே...சொன்னது மாதிரியியே நானும் என் பதிவில் போட்டுவிட்டேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com