tag:blogger.com,1999:blog-6042807.post7517854404957574859..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: பொங்கல் வாழ்த்து - சிரிக்கKasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6042807.post-63188084313725192482008-01-17T21:01:00.000+05:302008-01-17T21:01:00.000+05:30பாசமலர், நன்றி.மறுமொழி மட்டுறுத்தத் தாமதமானதற்கு ப...பாசமலர், நன்றி.

மறுமொழி மட்டுறுத்தத் தாமதமானதற்கு பொறுத்துக் கொள்ளவும்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-89097426262763678652008-01-14T18:37:00.000+05:302008-01-14T18:37:00.000+05:30திகழ்மிளிர், திகழுங்கள், மிளிருங்கள், வாழ்க!பாலா,ந...திகழ்மிளிர்,
திகழுங்கள், மிளிருங்கள், வாழ்க!

பாலா,
நன்றி.

அறிவன்,
நானும் அப்படித்தான் புரிந்துகொண்டேன்.

வீ.எம்,
நன்றி.

தமிழ்மணத்தை வச்சுப் பெருமையடிச்சுக்கறதோட நம்ம ஜோலி ஓவர். எதாச்சும் வேலை நடக்கணும்னா இப்ப
உண்மையிலேயே உழைக்கிறாங்களே, அவங்களைக் கேக்கணும். கேட்டாச்சுங்கிறீங்க. வேணும்னா நானும் உங்க சார்பா ஒரு மடல் தட்டிவிடுறேன். அனானி Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-34493050414261789262008-01-14T17:19:00.000+05:302008-01-14T17:19:00.000+05:30பட்டை போடுங்க வீஎம் சார்பட்டை போடுங்க வீஎம் சார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-41272839632550757702008-01-14T16:59:00.000+05:302008-01-14T16:59:00.000+05:30அருமை. நன்றாக சிரித்தேன்..அப்படியே ஒரு விண்ணப்பம்....அருமை. நன்றாக சிரித்தேன்..

அப்படியே ஒரு விண்ணப்பம்..
என் வலைப்பதிவில் வரும் கருத்துக்களை தமிழ்மணம் திரட்டுவதில்லை.. மட்டுறுத்தல் (மொடெரடி) செய்துள்ளேன். மடல் மூலம் பல முறை தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இன்னும் திரட்டப்படவிலை... உதவ முடியுமா?வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-61978837313591024772008-01-14T15:50:00.000+05:302008-01-14T15:50:00.000+05:30நல்ல நகைச்சுவை...பாராட்டுகள்..நல்ல நகைச்சுவை...பாராட்டுகள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-36735162036527585322008-01-14T13:11:00.000+05:302008-01-14T13:11:00.000+05:30//////தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு ...//////தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஆடி மாதத்தில் AUDI கார், தைமாதத்தில் THAI(தாய்லாந்து) இருப்பதால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மீறி அறிவித்தால் ஆதரவை விலக்கிக் கொள்வோம். இருப்பினும் எங்கள் நிலைமையை நினைவில் கொண்டு சிறுமாற்றத்தோடு அனுமதி அளிப்போம் என்ற ஸ்திரத்தன்மையான கொள்கையோடு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்////////✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-34023209417136930952008-01-14T12:18:00.000+05:302008-01-14T12:18:00.000+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துகள், காசி !!கலக்கல் நகைச்ச...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள், காசி !!

கலக்கல் நகைச்சுவை, ரசித்தேன் :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-81621743829801303322008-01-14T11:15:00.000+05:302008-01-14T11:15:00.000+05:30திகழ்மிளிர் (பெயர்க்காரணம்? ப்ளீஸ்)பிறந்தது ஒரு மு...திகழ்மிளிர் (பெயர்க்காரணம்? ப்ளீஸ்)

பிறந்தது ஒரு முழுநிலவு அன்று,
தமிழ் மேல் ஒரு பற்று
அவ்வளவு தான்
வேறு ஒன்றுமில்லை.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-72347322653955774542008-01-14T10:21:00.000+05:302008-01-14T10:21:00.000+05:30குமரன், நன்றி.கண்ணன், பாராட்டை அவரிடம் சொல்கிறேன்....குமரன்,
நன்றி.

கண்ணன்,
பாராட்டை அவரிடம் சொல்கிறேன்.ரங்சுக்கும் சுட்டி அனுப்பியிருகிறேன், பார்ப்பார் என நினைக்கிறேன்.நன்றி.

சுல்தான்,
நீங்க //உங்கள் நண்பரை வெளியில் விட்ராதீங்க.// என்கிறீர்கள். கோவை சிபியோ //ரங்கராஜு வை அப்பப்ப வெளியில விடுங்க! // என்கிறார். நான் என்ன விடுவது, ஒளிப்பது, அவரே தீர்மானிக்கட்டும்:)

ராம், தருமி, மணியன்,
நன்றி.

Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-80630844862946696932008-01-14T09:01:00.000+05:302008-01-14T09:01:00.000+05:30very nice. Esspecially JJ & KKvery nice. Esspecially JJ & KKமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-43189520855122390952008-01-14T08:57:00.000+05:302008-01-14T08:57:00.000+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-45663570587190957232008-01-14T08:43:00.000+05:302008-01-14T08:43:00.000+05:30ரங்கராஜு் வை அப்பப்ப வெளியில விடுங்க! பொங்கல் வாழ்...ரங்கராஜு் வை அப்பப்ப வெளியில விடுங்க!
பொங்கல் வாழ்த்துகள்.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-13493579861151918412008-01-13T23:58:00.000+05:302008-01-13T23:58:00.000+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்கலக்கல் ரங்காவையும் பதி...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

கலக்கல்
ரங்காவையும் பதிவுலகிற்கு இழுத்துவாருங்கள்.

மொக்கைகள் ஓடிவிடுவர்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-9730670521324920122008-01-13T22:15:00.000+05:302008-01-13T22:15:00.000+05:30மிகவும் ரசித்தேன்.நல்ல நகைச் சுவை உணர்வு.இன்றைய அர...மிகவும் ரசித்தேன்.நல்ல நகைச் சுவை உணர்வு.இன்றைய அரசியலை பிரதிபலிக்கிறது.
யார் யார் எனத் தெரிந்தாலும் பேரைச் சொல்லி மாட்டுவானேன்.

பொங்கல் வாழ்த்துக்கள் காசி சார்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-89829935890430998632008-01-13T21:53:00.000+05:302008-01-13T21:53:00.000+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-64269209269838008012008-01-13T21:37:00.000+05:302008-01-13T21:37:00.000+05:30பொங்கல் வாழ்த்துகள்.பொங்கல் வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-18057903397247513062008-01-13T21:21:00.000+05:302008-01-13T21:21:00.000+05:30:Dபொங்கல் நல்வாழ்த்துக்கள்...:D

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-87692221752076512932008-01-13T21:03:00.000+05:302008-01-13T21:03:00.000+05:30மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக பென்சில் சண்டைக்க...மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக பென்சில் சண்டைக்கு மைனாரிட்டி அரசை கலைக்க சொல்லும் வசனம். உங்கள் நண்பரை வெளியில் விட்ராதீங்க. ஊர் ஆட்டோவெல்லாம் அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-53901059376822381112008-01-13T20:48:00.000+05:302008-01-13T20:48:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு !ரொம்ப நல்லா இருக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-55620954970562896272008-01-13T20:36:00.000+05:302008-01-13T20:36:00.000+05:30:-) பொங்கல் நல்வாழ்த்துகள் காசி அண்ணா.:-)

பொங்கல் நல்வாழ்த்துகள் காசி அண்ணா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com