tag:blogger.com,1999:blog-6042807.post8917140531249109836..comments2023-10-23T21:03:58.972+05:30Comments on காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நந்தனம் சிக்னல்Kasi Arumugamhttp://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6042807.post-71057123310966480422008-09-25T19:53:00.000+05:302008-09-25T19:53:00.000+05:30//என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமா...//என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'.//

இங்க அமெரிக்காவிலனா, மஞ்சள பார்த்தவுடனே பய பக்தியோட கன்னத்தில போட்டுட்டு நின்னுருப்பீங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-88153016542323427982008-09-25T19:24:00.000+05:302008-09-25T19:24:00.000+05:30அன்புள்ள சென், மன்னிப்பா? கிடையாது:)பாருங்க, நடந்த...அன்புள்ள சென், மன்னிப்பா? கிடையாது:)

பாருங்க, நடந்ததை அப்படியே சொலியிருக்கிறேன். அப்படியிருக்க //அந்த காவலதிகாரி மீது மட்டுமே கோபம் வருமாறு // இருந்தா அது என் தவறல்ல, அந்தக் காவலதிகாரியின் தவறே. சரி, ஒரு பேச்சுக்கு, அந்தக் காவலதிகாரி ஒரு வலைப்பதிவு வெச்சிருந்து ஒரு இடுகை எழுதியிருந்தா எப்படி எழுதியிருப்பார்? அட, அவர் பார்வையில் சரியா நடந்துக்கிட்டதாகவே இருக்கட்டுமே, நீங்களும் Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-31271749944946209222008-09-25T16:09:00.000+05:302008-09-25T16:09:00.000+05:30காசி அய்யா.. முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கி...காசி அய்யா..
முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நீங்க பொய் சொல்லிருக்கீங்கனு பொருள் வரும்படி எனது பின்னூட்டம் அமைந்ததற்கு..

நான் சொல்லவரது என்னன்னா.. உங்க பதிவ படிக்கும் எல்லாருக்கும் அந்த காவலதிகாரி மீது மட்டுமே கோபம் வருமாறு எழுதப்பட்ட உங்களது நடை தவறு என்பது தான்.

சிந்தித்துப் பாருங்க.. நாம தவறு செய்யபோகவே தான் இது போல பிரச்சனைகள் நமக்கே திரும்பி வரும்..
Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-60097376732628451352008-09-25T09:25:00.000+05:302008-09-25T09:25:00.000+05:30ஐரோப்பாவில் சில இடங்களில் இப்படிச் சிகப்புமுடிஞ்சு...ஐரோப்பாவில் சில இடங்களில் இப்படிச் சிகப்புமுடிஞ்சு மஞ்சள் வருதாம். அதுக்கு அப்புறம் பச்சை.

கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-45700902625464680002008-09-24T23:11:00.000+05:302008-09-24T23:11:00.000+05:30சிவா:)எனக்குத் தெரிஞ்ச ஒரே அண்ணன் வாசிங்டன் வட்டத்...சிவா:)

எனக்குத் தெரிஞ்ச ஒரே அண்ணன் வாசிங்டன் வட்டத்தலைவர் மயிலாடுதுறை சிவாண்ணன் தான். ஆனால் அது இங்கே எடுபடாதே!Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-45387027209367206922008-09-24T23:07:00.000+05:302008-09-24T23:07:00.000+05:30சென்னைப் பாத்தாப் பாவமா இருக்கு! (இது வேற சென்-ஐ)அ...சென்னைப் பாத்தாப் பாவமா இருக்கு! (இது வேற சென்-ஐ)

அய்யா, எனக்கென்ன பொய் சொல்ல ஆசையா? சட்டப்படி அவர் பக்கம் பலமாக இருந்தால் (இருப்ப்தாக அவர் நம்பினால்) கேமராவிலிருந்த படத்தைக் காட்டி இரு மடங்கு அபராதம் வசூலித்திருக்கலாமே. (இந்த இரு மடங்கே ஒரு 'போங்கு'!) ராமரத்தினம் அய்யா சொன்னதிலே ஒரு தவறைக் கவனிச்சீங்களா? மஞ்சள் (அல்லது ஆரஞ்சு) புறப்படத் தயாராக ஆக முன்னறிவிப்பு என்றால், அது ஏன் பச்சை Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-21027348964688214032008-09-24T22:57:00.000+05:302008-09-24T22:57:00.000+05:30காசியாதர்த்தமான பதிவு. நல்ல அனுபவம்!நம்ம தலைவர் ஆட...காசி

யாதர்த்தமான பதிவு. நல்ல அனுபவம்!

நம்ம தலைவர் ஆட்சியில் 'அண்ணன்கள்' பெயரை சொல்லி எஸ்கேப் ஆக முடியாதா?

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-57322968053318968742008-09-24T22:23:00.000+05:302008-09-24T22:23:00.000+05:30கில்லாடி அய்யா நீர்... விடாகொண்டன் கொடாகொண்டன் கதை...கில்லாடி அய்யா நீர்... விடாகொண்டன் கொடாகொண்டன் கதையா இல்ல இருக்கு.. இதுமாறி புத்திசாலித்தனமா நடந்துக்க எல்லாரும் கத்துகிட்டா நம்மள யாரு அசைக்க முடியாது...

காசி அவர்களே.. மன்னிக்கவும்.. மேலே உள்ளது சும்மா உங்களுக்காக..
ஏங்க.. நீங்க செஞ்ச தப்ப எவ்வளவு அழகா மறச்சிரிக்கீங்க.. அந்த காவலதிகாரி லஞ்சம் கெட்டதுபோலவே படிப்பவர்க்கு எண்ணம் வருமளவு, என்ன ஒரு அழகான எழுத்து நடை?? வாழ்க.. இதுக்குŜ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-70335714717219083592008-09-24T21:32:00.000+05:302008-09-24T21:32:00.000+05:30// Kasi Arumugam - காசி said... ரவி:) சுல்தா...// Kasi Arumugam - காசி said...

ரவி:)

சுல்தான்: //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

பதிவுலகில் இருந்தா நுண்ணறிவுடன் படிக்கக் கத்துக்கிடணும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க. புரிஞ்சுதுங்ளா?//

நுண்ணுரசியலும் தெரியனுமில்ல??? :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-53217907321058892502008-09-24T21:31:00.000+05:302008-09-24T21:31:00.000+05:30//வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக...//வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற//

பதிவுலகத்தை பொறுத்தவரை ரெண்டும் நல்ல பொறுத்தமான ஊரு பேருக தான்... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-31367551337273593782008-09-24T21:19:00.000+05:302008-09-24T21:19:00.000+05:30சுவாரசியமாக இருந்தது.சுவாரசியமாக இருந்தது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-55823230906148888022008-09-24T20:45:00.000+05:302008-09-24T20:45:00.000+05:30அதிஷா,அமெரிக்காவில் நாலு வருசம் இருந்தாச்சி, என்ன ...அதிஷா,

அமெரிக்காவில் நாலு வருசம் இருந்தாச்சி, என்ன பிரயோசனம்?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-60578785790835890642008-09-24T20:24:00.000+05:302008-09-24T20:24:00.000+05:30அடேங்கப்பா நீங்க கில்லாடிதான்இதுக்குதான் அமெரிக்கா...அடேங்கப்பா நீங்க கில்லாடிதான்

இதுக்குதான் அமெரிக்கால ஒரு வருசம் இருக்கணும்ங்கறதுAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-68969942731940440152008-09-24T19:03:00.000+05:302008-09-24T19:03:00.000+05:30ரவி:)சுல்தான்: //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண...ரவி:)

சுல்தான்: //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

பதிவுலகில் இருந்தா நுண்ணறிவுடன் படிக்கக் கத்துக்கிடணும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க. புரிஞ்சுதுங்ளா?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-8867424732465056812008-09-24T19:00:00.000+05:302008-09-24T19:00:00.000+05:30உ.தமிழரே, என்னைக் காப்பாத்திக்கறதே பெரிசா இருக்கும...உ.தமிழரே, என்னைக் காப்பாத்திக்கறதே பெரிசா இருக்கும்போது, நானெங்கே கூப்புட்டா வர்றது... அதெல்லாம் அப்பன் முருகன் பாத்துக்குவான்.

அது சரி, //காசி யாருன்னே தெரியாத மாதிரி வைச்சிருக்கீங்களே.. இது நியாயமா..?// இதெதுக்கு பில்டப்? காசி யாருங்க?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-85990556240084910352008-09-24T18:55:00.000+05:302008-09-24T18:55:00.000+05:30அலோ, சுரேஷ் கண்ணன்! இந்தியன் தாத்தாவெல்லாம் படத்து...அலோ, சுரேஷ் கண்ணன்! இந்தியன் தாத்தாவெல்லாம் படத்துக்கு சரி. நடைமுறைக்கு ஒத்துவருமா, என்னைக் கவுக்க எதாச்சும் திட்டமா, 'போலீஸ் என் தெய்வம்'.:) `இன்னிக்குப் பாத்தீங்களா, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வரலைன்னாலுங்கூட அவங்க வந்துதான் காப்பாத்துறாங்க. வாழ்க காவல்துறை. (பொலிக்கட்டிலி கரெக்ட்னஸ்னா இதுவா?)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-80961762475409830862008-09-24T16:30:00.000+05:302008-09-24T16:30:00.000+05:30//இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு ...//இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

அது.

நல்ல காவல்காரராய் இருந்தால் இதுவே அவரது வெற்றி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-84117632710888641662008-09-24T15:03:00.000+05:302008-09-24T15:03:00.000+05:30கலக்கல் !!!கலக்கல் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-55324958266623916242008-09-24T13:44:00.000+05:302008-09-24T13:44:00.000+05:30காசி ஸார்..கடைசிவரைக்கும் பிடி கொடுக்காமலேயே தப்பி...காசி ஸார்..

கடைசிவரைக்கும் பிடி கொடுக்காமலேயே தப்பிவிட்டீர்கள்.. இனி நாங்களும் இதனை பின்பற்றிப் பார்க்கிறோம். வேறு மாதிரியாக ஏதாவது நடந்தால், உதவிக்கு உடனே ஓடோடி வருவீர்களா..?

//enRenRum-anbudan.BALA said...
சூப்பர் :) இவ்வளவு சுவாரசியமா எழுதுவீங்களா நீங்க?;-)//

இப்படி ரெண்டு மாசத்துக்கு ஒரு பதிவு போட்டீங்கன்னா இப்படித்தான் கேப்பாங்க.. காசி யாருன்னே தெரியாத மாதிரி உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-32027675176863646262008-09-24T12:32:00.000+05:302008-09-24T12:32:00.000+05:30காசி,இந்தியன் தாத்தா மாதிரி "என் ஷுவை தொடச்சிட்டு...காசி,

இந்தியன் தாத்தா மாதிரி "என் ஷுவை தொடச்சிட்டு நூறு ரூபாவ வாங்கிக்க"ன்னு சொல்லலாம்தான். அந்தாளு அதுக்கும் ரெடியாகியிருந்தான்னா உங்க பாடு திண்டாட்டமா போயிருக்கும். :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-46721042426455910532008-09-24T11:55:00.000+05:302008-09-24T11:55:00.000+05:30துளசி, செல்வராஜ்,:)துளசி, செல்வராஜ்,

:)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-19725467098252025502008-09-24T07:18:00.000+05:302008-09-24T07:18:00.000+05:30பழையபதிவர் காசியைப் பார்க்க மகிழ்ச்சி. ஈரோட்டுல இப...பழையபதிவர் காசியைப் பார்க்க மகிழ்ச்சி.

ஈரோட்டுல இப்படித்தான் 'சிக்னல்லே' பச்சை வரட்டும்னு காத்திருந்தப்போ, 'டைமர்'-இல் 15, 20 வினாடி இருக்கும்போதே எல்லோரும் உறுமிக்கிட்டுக் கிளம்பினாங்க. போலீஸ்காரர் குடைக்குக் கீழ நின்னு சும்மா பாத்துக்கிட்டுத் தான் இருந்தார். அவரால தான் என்ன பண்ண முடியும்னு நெனச்சுக்கிட்டேன்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-7744713778108952922008-09-24T07:02:00.000+05:302008-09-24T07:02:00.000+05:30மஞ்சளும் ஒரு வகையில் ஸ்டாப் தான். ஆனா வேகமாவந்து '...மஞ்சளும் ஒரு வகையில் ஸ்டாப் தான். ஆனா வேகமாவந்து 'சட்'னு ப்ரேக் போட்டபின் நிறுத்தமுடியாமப்போனாத் தூக்கியடிச்சு விபத்து நடந்துருமில்லையா? அதனால் வேற வழி இல்லேன்னா மஞ்சளில் போகலாம். இதுலே கவனிக்க வேண்டியது பாதுகாப்பு மட்டுமே.

காசி, சொன்னா நம்பமாட்டீங்க.... இன்னிக்குக் காலையில் பதிவு போடும்போது உங்களைத்தான் நினைச்சேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-72494049004049648332008-09-24T06:57:00.000+05:302008-09-24T06:57:00.000+05:30பேரில்லாவிட்டாலும், அன்புள்ள தம்பீ, ஆமாம், நிறுத்த...பேரில்லாவிட்டாலும், அன்புள்ள தம்பீ, ஆமாம், நிறுத்தும் தூரம் பாக்கணும்ல, அதில்லாமல் ராமரத்தினம் அய்யா சொல்ர மாதிரி பச்சைல தான் போவேன்னு பச்சக்னு பிரேக்போட்டா 'பப்பரக்கா'தான்.

இலவசம், :) சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்.

கிரி, புரூனோ, :)

தாசு, பெங்களூரில் டி.என். வண்டியோ, தமிழ்நாட்டில் கே.ஏ. வண்டியோ வெச்சுக்கிட்டு ரெண்டே ரெண்டு முறைதான் மாட்டுவது அசாத்தியமான சாதனைதான். Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042807.post-59067642069174316522008-09-24T03:23:00.000+05:302008-09-24T03:23:00.000+05:30//"சமரிலேதான் கொஸ்மற்றோலஜி முடித்தேன்;இன்றைக்கு மு...//"சமரிலேதான் கொஸ்மற்றோலஜி முடித்தேன்;இன்றைக்கு முதல்வேலையிலே இரண்டாம் நாள்." //

-/., ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்களேன் ;) அந்தப்பல்காரி படித்த கொஸ்மற்றோலஜி 'அழகை' பார்க்கலாம். :)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.com