RIP All those lost life in Mumbai.
RIP VP Singh.
RIP INFITT
ஆழ்ந்த இரங்கல்கள்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
4 கருத்துகள்:
INFITT - உத்தமம்??
என்ன ஆனது?
\\ குழும நுண் அரசியல் என்பது நமது பொது வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக நிற்கின்றன. இக்குழும மனப்பான்மையிலிருந்து மீண்டு, தமிழன் ஓர் சமூக நளினம் பெற்று, கூடிச்செயல்படத்துவங்கினால் நமது வளர்ச்சி என்பது வணிக ரீதியிலும், பிறவழியிலும் பீறுகொண்டு எழும் என்பது உறுதி.\\
\\ ஆயினும் முறைப்படுத்தப்படவேண்டிய, செந்தரமாக்கவேண்டிய விஷயங்கள் தமிழில் இன்னும் ஏராளமாயுண்டு. அதைக்குறித்துத்தான் உத்தமம் எனும் அமைப்பு அக்கரை கொள்கிறது.உலக அரங்கில் தமிழுக்கான ஓர் நல் முகத்தைக் காட்ட முயல்கிறது.\\
\\ தமிழ் இணைய வளர்ச்சியில் இப்போது பெரும் பங்கு வகிப்பது தமிழ் வலைப்பதிவுகளே.\\
ஆதலால் RIP INFITT ஆழ்ந்த இரங்கல்கள்.
என்பதும் சரியானதே.
பெயரில்லா: எது?
விருபா: எத்தனையோ பாத்தாச்சு. இதென்ன hair. (இங்லீசில் சொன்னா எதுவுமே கெட்ட வார்த்தையில்லைனு பெரியவா சொல்லியிருக்கா)
மழை வெள்ளத்தில் உயிரிழந்த தமிழக மக்களுக்கும் அஞ்சலி.
கருத்துரையிடுக