எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
10 கருத்துகள்:
அதானே ரொம்ப நாளா அவரைக் காணலை!
:(
ஓ, இப்படியெல்லாம் கூட இருக்கா? இதை வலைப்பதிவுகளின் அடுத்தக் கட்ட நகர்வாகத்தான் என்னால் பாக்க முடியுது.
ஆம் - வலைச்சர பொறுப்பாசிரியராக இருக்கும் நான் வலைச்சர நிர்வாகிகளில் மூத்தவரான சிந்தா நதியுடன் இது வரை தொடர்பு கொண்டதில்லை. எங்கிருந்தாலும் உடனே வருக !
திருநெல்வேலி வருகிறேன், சந்திக்கலாம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய மின்-அஞ்சலுக்கும் பதில் கிடைக்கவில்லை.
மேடைக்கு வரும்போதுதான் கேட்கவேண்டும்
//அடுத்தக் கட்ட நகர்வாகத்தான்//
kusumbu? :-)
//கட்ட நகர்வாகத்தான் என்னால் பாக்க முடியுது.//
twitter வேலைய இங்கேயும் ஆரம்பிச்சாச்சா?
ஜெகன்மோகன், வாவ், விருபா,
ஆச்சரியமாக இருக்கிறது. பதிவர் பட்டறை ஏற்பாட்டாளர்களோடு அவர் தொடர்பிலிருந்தார் என்று தெரியும். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சீனா, உங்களுக்கும் தெரியவில்லை என்பது வியப்பாகவே உள்ளது:(
காசி அண்ணே.. நீங்க கண்டிக்க ஆளில்லாம வளர்ந்துட்டு இருக்கிங்க.. எங்களை மாதிரியே மொக்கை பதிவு போட்டு எங்களுக்கு டஃப் காம்படிஷன் குடுக்கறிங்க.. இதெல்லாம் நல்லா இல்ல.. அழுதுறுவேன்.. :(
காசி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-)
( ஒரு மாதமா நீங்களும் தான் ஆளையே காணலை.. நான் கடவுள் பார்த்தாச்சா? விமர்சனம் எங்கே? )
காசி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
சிந்தாந்தி மேடையில் நிற்கிறன்றார்
கருத்துரையிடுக