செவ்வாய், ஜனவரி 22, 2008

உதகைப் பயணம் செல்பவருக்கும், இணையத் தொடர்பில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும்.

4-5 வருடமாக கிடப்பில் கிடந்த ஆங்கிலப் பதிவை தூசிதட்டி எடுத்து, இரண்டு இடுகைகளும் எழுதிவிட்டேன். அதே இடுகைகளைத் தமிழிலும் இங்கே எழுதி வைக்க ஆசை. நேரமில்லாததால், அப்படியே அவற்றின் சுட்டிகளை மட்டும் இங்கே போட்டுவைக்கிறேன்.
Notes on our Trip to Ooty
BSNL broadband - Parental control (prevent visits to unwanted sites)

4 கருத்துகள்:

manjoorraja சொன்னது…

என்னை போல ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்ய?

thiru சொன்னது…

//மஞ்சூர் ராசா said...
என்னை போல ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்ய?//

மொழி 'பெயர்க்க' ஆளை தேடுங்க :)

Kasi Arumugam சொன்னது…

ராசா, மஞ்சூர்க்காரருக்குத் தெரியாததையா நான் சொல்லிரப்போறேன்? கோயமுத்தூர்க்காரரை ஒருத்தர் விருந்தோம்பலில் அடிக்க முடியும்னா அவர் மஞ்சூராத்தான் இருக்கணும்:-) சொன்னமாதிரியே அடுத்த சந்திப்பை நடத்துங்க, கட்டாயம் வருவேன்.

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

திரு, :-) அவருக்கா தெரியாது?

ILA (a) இளா சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க!

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...