வெள்ளி, நவம்பர் 07, 2003

மனையடி மஹாத்மியம்

மனையடி சாஸ்திரத்தைப் பற்றி முன்பு குறிப்பிட்டேன். அதில் தரப்படும் பலாபலன்கள் எவ்வளவு சுவையாக இருக்கின்றன என்பதைக்காட்ட ஒரு மாதிரி:
6அடி- குடியிருப்பவருக்கு அமைதியான வாழ்க்கை (ஆறடி நிலத்தில் யார் குடியிருப்பார், அமரர் தான்! எனவே 'மயான' அமைதியான வாழ்க்கையோ?)
7அடி- உள்ள சொத்தெல்லாம் போகும்
8அடி- சகல ஐஸ்வர்யங்களும் சுகங்களும் கிட்டும்
9அடி- உள்ள சொத்தெல்லாம் போறதில்லாம, நினைத்துப்பார்க்க முடியாத கஷ்டங்கள் எல்லாம் வரும்.
10அடி- ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிறார சோறு கிடைக்கும்.

இப்படியே போகிறது... படித்துப்பாருங்கள் ஜாலியாப் பொழுது போகும்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...