ஞாயிறு, நவம்பர் 09, 2003

செய்தி: (நன்றி: தினமலர்)

சென்னை: சட்டசபை உரிமை மீறல் தீர்மானம் குறித்து சபாநாயகர் காளிமுத்து விளக்கம் அறித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திகையாளர்கள் மீதான உரிமை மீறல் பிரச்னையில் தண்டனை விதிக்கப்பட்டதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்பு கிடையாது. விவாதத்திற்கு பின்னர் நான்தான் உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைத்ததேன். உரிமைக்குழு பரிசீலித்து முடிவு எடுத்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்பு கிடையாது. 194 பிரிவின்படி சட்சபை சுதந்திரமாக செயல்பட்டுள்ளது. பத்திரிகைக்கு என்று தனி அதிகாரம் இல்லை. தீர்மானத்தின் அடிப்படையில் சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Quotes:
"History repeats, first time as tragedy, second time as farce" - Marx
"Those who forget their history are condemned to repeat it" - Santayana
"Those who remember their history are also condemned to repeat it" - Yuen

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...